பல்லடம் அருகே ரூ.50 கோடி மதிப்புள்ள 8.95 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு …

0
54
kovil

இந்த கோவிலுக்கு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள நாரணாபுரம் கிராமத்தில் 8.95 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தது .

அதிகாரிகள்

தாசில்தார் கோபாலகிருஷ்ணன்ம்,தாசில்தார் தேவராஜ் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு பணி நடந்தது .பின் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின்படி அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றினர். பின்னர் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மற்றும் 8.95 ஏக்கர் மீட்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here