பழைய உலோகத்தில் காரை தயாரித்த ஒருவருக்கு புதிய காரை வழங்கிய தொழிலதிபர்!

0
67
car

கார்

மராட்டியாவை சேர்ந்த தத்தாத்ராய லோகர் மகனின் விருப்பத்தை நிறைவேற்ற சொந்தமாக ஒரு காரை வடிவமைத்து உள்ளார். அவரது வீட்டில் இருந்த பழைய உலோக பொருள்கள், துணி, கண்ணாடி ஆகியவற்றை பயன்படுத்தி இந்த காரை அவர் தயாரித்துள்ளார். இந்த காரை அவர் தயாரிக்க ரூ. 60,000 செலவினை செய்துள்ளார்.

பாராட்டு

இந்த செய்தியை அறிந்த மஹேந்திரா கார் நிறுவனத்தின் தலைவர் அவரை பாராட்டியுள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில், இந்த கார் தெளிவான விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் உருவாக்கப்பட்டது. நம் மக்களின் புத்தி கூர்மை, திறன்களை பாராட்டுவதை நிறுத்த மாட்டேன் என தெரிவித்து இருந்தார்.

ஆனந்த் மகேந்திரா

அவர் உருவாக்கிய வாகனம் விதிமுறைகளை மீறுவதால் அதிகாரிகள் விரைவில் வாகனத்தை தடை செய்வர். அவரது உருவாக்கம் நம்மை ஊக்குவிக்கும் என்றும், தனிப்பட்ட முறையில் காரை வழங்குவேன் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here