பாகிஸ்தான் நாட்டில் குண்டு வெடித்ததால் 4 பேர் உயிரிழப்பு!

0
68
kundu

குண்டு

குவெட்டாவின் முக்கிய பாதைகளில் ஒன்றான ஜின்னா சாலையில் உள்ள அறிவியல் கல்லூரி அருகே நிறுத்தப்பட்ட காரின் அருகே வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிப்பு

இறந்தவர்களின் உடல், காயமடைந்தவர்கள் குவெட்டா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குண்டு வெடித்து கட்டிடங்களின் அருகிலுள்ள கண்ணாடி துண்டுகள் மற்றும் ஆணிகளால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள்

நடந்து வரும் ஆண்டு ஏப்ரலில் நிகழ்த்தப்பட்ட குண்டு தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர் 12 பேர் காயமடைந்தனர். தாலிபான் ஆக்கிரமிப்பிற்கு பிறகு பாகிஸ்தான் எல்லைப்பகுதி மாகாணங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here