பாகிஸ்தான் பிரதமரை கடுமையாக விமர்சித்த ரேஹோம்!

0
68
rehom

ரேஹோம்

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராக இருப்பவர் இம்ரான் கான். இவரது இரண்டாவது மனைவி 2015 ல் விவாகரத்து பெற்றார். பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி அமைந்த அன்று தொட்டே கடுமையாக விமர்சித்து வருகிறார்.

துப்பாக்கி சூடு

நேற்று முன்தினம் இரவு ரேஹோம் பயணித்த கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

3pma0be8 mk

ரேஹோம் கூற்று

உறவினரின் திருமணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது அவரது கார் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அவர் பின் வேறு வாகனத்தில் ஏறி வீடு திரும்பியதாகவும் கூறினார். இதுதான் இம்ரான் கானின் புதிய பாகிஸ்தானா என விமர்சித்துள்ளார்.

புகார்

சட்ட ஒழுங்கு பிரச்சனை மோசமாக உள்ளதாகவும், துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இம்ரான் கான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். உயிரை பற்றி கவலை இல்லை என்றும், பணியாற்றுவோரின் பாதுகாப்பு முக்கியம் என்றும் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here