பாரதிய ஜனதாவுக்கு சாபம் போட்ட சமாஜ்வாதி கட்சி எம்.பி ஜெயா பச்சன்!

0
63
jaya pachan

விவாதம்

ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி சமாஜ்வாதி கட்சியின் எம்.பி-யாக உள்ளார். ராஜ்யசபாவில் நேற்றைய தினம் போதை பொருள் தடுப்பு சட்ட மசோதா நடைபெற்றது. அங்கு நடந்த விவாதத்தில் ஜெயா பச்சன் கலந்து கொண்டு பேசினார்.

ஜெயா பச்சன்

அங்கு அவர் பேசுகையில், 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்திற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவினர் அவரை தரக்குறைவாக விமர்சிப்பதாகவும் கூறினார்.

சாபம்

அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், அவரை தரக்குறைவாக விமர்சித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். பாஜக விரைவில் மோசமான நாட்களை சந்திக்க போவதாக சபித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here