பாலியல் தொந்தரவு கொடுத்ததால் தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!

0
48
kaithu

தலைமை ஆசிரியர்

திருநெல்வேலி மாவட்டம் சமேரியா மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் வயது 51. இவர் அந்த பள்ளியில் படிக்கும் +1 மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

புகார்

மாணவிகளின் மொபைல் போன்களுக்கு அவர் எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளார். இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் கூறி புகார் அளித்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மறியலில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தனர்.

வழக்குப்பதிவு

பள்ளியின் மேலாளரான புஷ்பராஜ் தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். தலைமையாசிரியர் மீது வழக்கு பதிவு செய்ததால் அவர் தலைமறைவாகி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here