பாலிவுட் நடிகைகள் இருவர்கள் மீது குற்றச்சாட்டு எதற்காக?

0
77
nadikai

தோழிகள்

நெருங்கிய தோழிகளாக இருப்பவர் கரீனா கபூர், அம்ரிதா அரோரா. இவர்கள் இருவரும் ஒன்றாகவே ஆடம்பர விருந்துகளில் கலந்து கொள்வர்.

கொரோனா

கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகிய இருவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்து பார்த்துள்ளனர். இந்த டெஸ்டில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

குற்றச்சாட்டு

இவர்கள் இருவரும் கொரோனா தடுப்பு விதிகளை மீறி விருந்துகளில் கலந்ததாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here