பிக்பாஸ்ஸினால் எந்த யூஸ்ஸும் இல்லை ;சனம் ஷெட்டி ஓபன் பேச்சு !!!

0
70
சனம் ஷெட்டி

சனம் ஷெட்டி

தமிழ் நடிகை சனம் ஷெட்டி 25 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். சோசியல் மீடியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பின்னர் தான் பேசப்பட்டார். 25 படங்கள் நடித்த பிறகும் பேரும் புகழும் கிடைக்கவில்லை என பிக் பாஸ்ஸில் சொல்லிருந்தார்.

பட வாய்ப்புகள்

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்த படத்தின் புரொமோஷன் பணிகளில் சனம் ஷெட்டி கலந்து கொண்டார்.

புரொமோஷன் பணி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிறகு படவாய்ப்புகள் கிடைத்ததா என பதில் கேட்டனர். அதற்கு அவர் இல்லை என்று கூறிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here