பிக்பாஸ் நிகழ்ச்சியில் பவானியை தோற்கடித்த ராஜு!

0
64
raaju

பிக்பாஸ்

இந்த நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் இறுதிச்சுற்றில் நேரடியாக போட்டியிட தகுதியானவர்கள்.

டாஸ்க்

திங்கள்கிழமை இந்த டாஸ்கிலிருந்து நிரூப் வெளியேற்றப்பட்டார். நேற்று கொடுக்கப்படும் பத்து முட்டைகளை பத்திரமாக வைத்திருப்பவர்கள் டாஸ்கில் தொடர்வார்கள் என பிக்பாஸ் அறிவித்தார்.

ராஜு

பவானியின் முட்டையை ராஜு உடைத்துவிட்டார். இதனால் அங்கு இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிரியங்கா அந்த டாஸ்கில் தாமரையின் முட்டையை உடைத்துவிட்டார்.

வெளியேற்றம்

தாமரை நேற்றைய நிகழ்ச்சியில் பிரியங்காவிடம் கோபத்தில் கைகலப்பிலும் ஈடுபட்டார். இதுவரை 3 பேர் டாஸ்கிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எதிர்பார்ப்பு

ரசிகர்கள் நேற்றைய நிகழ்ச்சியை பார்த்து ராஜு, அமீர் வீட்டில் இருக்கும் சிபி, சஞ்சீவ் உடன் விளையாடி இருக்க வேண்டும் என எதிர்பார்த்தனர். இவ்வாறு நடக்காததால் ரசிகர்கள் சிலர் சோசியல் மீடியாவில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here