பிக்பாஸ் பிரபலம் உர்ஃபி ஜாவித் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

0
74
thakaval

உர்ஃபி ஜாவித்

இந்தி தொடர்களில் நடித்து வரும் இவர் பிக்பாஸின் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். வித்தியாசமாக ஆடை அணிவதற்கு இவர் பெயர் போனவர்.

பேட்டியில் கூறியவை

பிற நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததை போல ஒருவர் என்னை படுக்கைக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தியதாக அவர் கூறினார்.

அதிகாரம்

இந்த துறையில் இருக்கும் ஆண்கள் மிகவும் அதிகாரம் உள்ளவர்கள் என்றும் எந்த நேரத்திலும் ஒதுக்கி வைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை சொல்ல விரும்பவில்லை எனவும் கூறினார்.

கதாபாத்திரம்

பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் சிறு கதாபாத்திரங்கள் தான் கிடைத்தது. அவரிடம் பணம் இல்லாததால் அந்த கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டியதாகிவிட்டது என கூறியுள்ளார்.

உடை

அவரது உடைகளை மற்றவர்கள் கிண்டல் செய்வதால் ஆடை வடிவமைப்பாளர்கள் என்னுடன் வேலை செய்ய விரும்பவில்லை என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here