பிக் பாஸ் ; அபினய்க்கு நடந்த சோகம் !!!!

0
70
அபினய்

வாக்குகள் கம்மியாக வாங்கியதால் அபினய் வெளியேற்றப்பட்ட நிலையில், எல்லாத்தையும் விட என் குடும்பம்தான் என்று அபினய் கூறிருந்தார் .

பிக் பாஸ்

பிக்பாஸ் 5-வது சீசனில் பங்குபெறுள்ள போட்டியாளர் அபினய்யின் மனைவி சமூக வலைதளத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயரை நீங்கி பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளன.

போட்டியாளர்கள்

ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5-வது சீசன் அக்டோபர் 3-ந் தேதி தொடங்கியது. வார வாரம் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர்

குறைந்த வாக்குகள் பெற்ற அபினய்

இதனை தொடர்ந்து இரு வாரங்களுக்கு முன் குறைந்த வாக்குகள் பெற்ற அபினய் வெளியேற்றப்பட்டுள்ளார். அபினய் மற்றும் பாவனி இருவருக்கும் இடையே ஒரு லவ் ஓர்கோவுட் ஆகியிருந்தது. இதனை பார்த்து போட்டியாளர்கள் நீங்கள் இருவரும் லவ் பண்றிங்களா என்று கேட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அபினய் மனைவி அபர்ணா

இதனை குறித்து அபினய் , பாவனி இருவரும் ஒன்னும் சொல்லாத நிலையில், கமல்ஹசன் இருவரையும் கடிந்தார். கணவருக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பதிவிட்ட அபினய் மனைவி அபர்ணா, அபினய் பற்றி நான் புரிந்து வைத்துள்ளேன் அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்று அபினய்க்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வெளியிட்டுருந்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

வாக்குகளை குறைவாக வாங்கியதால் அபினய் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், எல்லாத்தையும் விட குடும்பம்தான் என்று அபினய் குறிப்பிட்டிருந்தார் , திடீரென அபர்ணா தனது இன்ஸ்டாகிராமில் தனது பெயரை மாற்றியுள்ளார். அபர்ணா அபினய் என்று இருந்த பெயர் இப்போது அபர்ணா வரதராஜன் என்று மாறியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன இது குறித்து யார் விளக்கம் அளிப்பார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here