பிரதமரின் பாதுகாப்பு வழக்கு விசாரணையில் நீதிபதி தலைமையில் சிறப்பு குழு அமைக்க உத்தரவு!

0
72
valaku

பஞ்சாப்

பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் சென்றபோது பிரதமரின் வாகனம் மேம்பாலம் அடைந்தபோது போராட்டக்காரர்கள் சிலர் சாலையை மறித்தனர். பாதுகாப்பு காரணங்களால் பிரதமரின் வாகனம் மேம்பாலத்திலேயே நின்றிருந்தது என அறியப்படுகிறது.

விசாரணை

பிரதமரின் பயண ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்ள பதிவாளருக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் இன்று பிரதமரின் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி கூற்று

பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து விசாரணை குழு அமைக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here