பிரதமர் மோடி நலமாக வாழ பா.ஜ.க சிறப்பு பிரார்த்தனை

0
87
modi...

பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என பா.ஜ.க.,மூத்த தலைவர்கள் நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் வழிபட்டு வருகிறார்கள் .பா.ஜ.க., துணை தலைவர் மற்றும் பாண்டே, டில்லியில் உள்ள கோவிலில் வழிபாடு நடத்தி வருகிறார்கள் .

தலைவர்கள்

பொதுச் செயலர் துஷ்யந்த் குமார் என்பவர் டில்லியில் உள்ள கோவிலில் மகா மிருத்யுஞ்ஜய ஜெபத்தில் ஈடுபட்டார். இதில் பல மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதைத் தவிர மோடி நீண்ட நாள் வாழ வாழ்த்தியபடி சமூக வலைதளத்தில் ‘ஹேஸ்டேக்’ ஒன்றையும் பா.ஜ.க.,வினர் உருவாக்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் செல்லும்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here