பிரபல சீரியல் நடிகை அர்ச்சனாவின் திருமண புகைப்படம்

0
97
archana suseelan

சின்னத்திரை பிரபலங்கள்

தமிழில் சின்னத்திரை பிரபலங்களுக்கு திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா- ஆர்யன், பூவே பூச்சூடவா மதன் – ரேஷ்மா, ராஜா ராணி சீரியல் நடிகர் சித்து – ஸ்ரேயா போன்ற சின்னத்திரை நடிகர்களுக்கு திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.

அர்ச்சனா சுசீலன்

இப்போது இன்னொரு நடிகையின் திருமணம் நடந்துள்ளது. மேலும் அவரது திருமண புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. தமிழில் ஏகப்பட்ட சீரியல்கள் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்த நடிகை அர்ச்சனா சுசீலனுக்கு திருமணம் முடிந்துள்ளது.

புகைப்படங்கள்

திருமணத்தில் கணவருடன் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here