பிரபல நடிகையை கமல் திருமணம் செய்ய எதற்காக மறுத்தார்? – யார் அந்த நடிகை?

0
76
kamal

கமல் நடிக்கும் படங்கள்

கமல் ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். கமல் விக்ரம் உடன் நடிக்கும் இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜோடி

நடிகர் கமல் மற்றும் மறைந்த ஸ்ரீதேவியும் ரசிகர்கள் கொண்டாடிய ஜோடிகள். கமல், ஸ்ரீதேவி இணைந்து 16வயதினிலே, மூன்றாம் பிறை, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு போன்ற படங்களில் நடித்துள்ளனர்.

திருமணம்

இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ள முடிவாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஸ்ரீதேவியின் அம்மாவே என் மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கமலிடம் கேட்டுள்ளார்.

கமல் மறுப்பு

ஸ்ரீதேவியும் நானும் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளோம். அவரை சார் என்றே அழைப்பார் என்றும், நான் ஸ்ரீதேவியை தங்கையாக பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார் கமல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here