பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகன் மற்றும் கணவர் புகைப்படங்கள்!

0
71
ramyakirishnan

நடிகைகள்

80,90களில் சிறந்த முறையில் கலக்கிய பல நடிகைகள் திருமணம், குழந்தை என சினிமாவில் வராமல் செட்டில் ஆகிவிட்டனர். சில நடிகைகள் அவர்களுடைய குழந்தைகள் வளர்ந்த பிறகு சினிமாவில் நடித்து வருகிறார்கள்.

ரம்யா கிருஷ்ணன்

குழந்தைகள் வளர்ந்த பிறகு சினிமாவில் நடிப்பவர்களில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர் ஆவார். பல வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

விஜய் டிவி

தற்போது விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமலஹாசனுக்கு பதிலாக ஒரு வாரம் மட்டும் தொகுத்து வழங்கினார்.

புகைப்படம்

நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது கணவர் வம்சி, மகன் ரித்விக்குடன் புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here