பிரான்ஸ் எம்.பி.டி.ஏ நிறுவனத்துக்கு 10 லட்சம் அபராதம் !!!!

0
77
eavukanai

விமானங்களுக்கான ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கு தாமதம் ஆன காரணத்தினால் பிரான்சின் நிறுவனத்திடம் இருந்து 10 லட்சம் பணத்தை இந்தியா பாதுகாப்பு அமைச்சகம் வசூலித்திருக்கிறது.

ஏவுகணைகள்

விமானங்களுக்கான ஏவுகணைகளை வழங்க பிரான்சின் நிறுவனத்திடம் 2019ஆம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி 2020-2021 செப்டம்பர் ஆகிய காலங்களில் ஏவுகணைகளை எம்.பி.டி.ஏ நிறுவனம் தாமதித்ததை தெரிவித்துள்ளது.

10 லட்சம் யூரோ பணம்

இதன் பிறகு எம்.பி.டி.ஏ நிறுவனத்திடம் இருந்து 10 லட்சம் யூரோ பணத்தை இந்தியா பாதுகாப்பு அமைசகம் வசூலித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here