பிரிட்டன் விமானங்கள் மேற்கு வங்கத்தில் வருவதற்கு தடை விதிப்பு!

0
48
vimaanam

கூட்டம்

மேற்கு வங்க முதலமைச்சர் அம்மாநிலத்தின் கொரோனா தொற்று , ஓமைக்ரான் குறித்து ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.

மம்தா பானர்ஜி கூற்று

மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஓமைக்ரான் தொற்றும் பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளால் தொற்று பரவுவதை தடுக்க சர்வதேச அளவில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் கூறினார்.

தடை

கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் ஜனவரி 3 முதல் தடை விதிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

கடிதத்தில் கூறியவை

ஜனவரி 3 முதல் மேற்கு வங்க மாநிலத்தில் வரும் அனைத்து பயணிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சோதனை கவுண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மேற்கு வங்க அரசு தமது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here