பி.டெக் மாணவர்களுக்கு புது படிப்பு அறிமுகம் …

0
48
வாகனங்கள்

சென்னை ஐ.ஐ.டி.யில் மின்சார வாகனங்களை முதுகலைப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மின்சார வாகனங்கள் அதிகரித்துவரும் நிலையில் இந்தப் பாடப்பிரிவுகள் அதிகரித்துள்ளதால் சென்னையில் ஐஐடியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாகனங்கள்

இந்தியாவிலும் இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர மின்சார வாகனங்களும் அதிகரித்து வருகிறது. ஓசூரில் ஆர்தர் எனர்ஜி மற்றும் ஓலா ஆகிய நிறுவனங்கள் மின்சார வாகனங்கள் தயாரிப்பதை தொடங்கியுள்ளது.

பட்டப்படிப்பு

எரிபொருள் ஏறக்குறியாக காற்று மாசு ஆகியவற்றைக் நினைவில் கொண்டு பலர் மின்சார வாகனத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சென்னையில் மின்சார வாகனங்கள் குறித்த பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வியாண்டில் 25 மாணவர்கள் மின்வாகன படிப்பில் ஐ.ஐ.டி. திட்டமிட்டுள்ளது .

மின்சார வாகனங்கள்

இளங்கலை மாணவர்கள் 3-ஆம் ஆண்டு பட்டப்படிப்பின் மின்சார வாகனங்கள் குறித்து 2 ஆண்டு முதுகலைப் பிரிவில் சேர்த்து படிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்து படிக்கும் மாணவர்களுக்கு இளங்கலை , முதுகலை ஆகிய இரண்டு பட்டங்கள் சேர்த்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி

மின்சார வாகனங்கள் குறித்து பாடப்பிரிவில் மாணவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here