பீகாரில் பள்ளி கல்லூரிகள் ஜனவரி 21 வரை மூடல்! மாநில அரசு அறிவிப்பு!

0
71
அரசு

தொற்று

பீகாரில் தொற்று அதிகரித்து வருவதால் மாநில அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் ஜனவரி 21 ஆம் தேதி வரை மூடப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

அலுவலகம்

ஜனவரி 21 வரை அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50 சதவீதம் மட்டுமே செயல்படும் என பீகார் அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here