புத்தாண்டு வந்ததன் காரணமாக ரசிகர்களுக்கு அட்வைஸ்!

0
68
hanshika

ஹன்சிகா

சின்ன குஷ்பு என ரசிகர்களால் அழைக்கப்படும் ஹன்சிகா அடையாளம் தெரியாத அளவிற்கு தனது தோற்றத்தையே மாற்றி உள்ளார். குழந்தை போல சிரிப்புகளை காட்டி பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சினிமா

அவரது அன்பான நல்ல உள்ளத்திற்காக திரைத்துறையில் அனைவராலும் கொண்டாடும் ஒரு நபர் ஆவார். தற்போது பார்ட்னர், ரவுடி பேபி, மஹா என பல படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைய உள்ளார். வாலு பட இயக்குனருடன் ஒரு படத்தில் இணைய உள்ளார்.

3pma0be8 mk

சோதனை

கடந்த ஆண்டு அனைவருக்கும் சவாலாக இருந்த நிலையில் திரையுலகம் தாங்க முடியாத கடினமான சோதனைகளால் மட்டுப்படுத்தப்பட்டது. கடினமான நேரத்தில் ஆதரவாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றியை கூறியுள்ளார்.

வேண்டுகோள்

ரசிகர்களின் அன்பு அவரை இந்த உலகத்தை முன்னோக்கி பயணிக்க வைக்கிறது என கூறியுள்ளார். இந்த கடின காலத்தில் அன்பை தரும் சிலரை கண்டுபிடித்ததில் நான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். அனைவரிடமும் அன்பை பரப்ப வேண்டும் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here