புறாவின் காலில் ஆர் 2019 குறியீடு: ஆந்திர போலீஸார் விசாரணை…

0
72
புறா

ஹைதராபாத்தில் சீன முத்திரை கட்டப்பட்ட புறா ஒன்று கண்டுபிக்கப்பட்டது . ஓங்கோல் அருகே சீமகுர்த்தி எனும் ஊரில் உள்ள அடுக்குமாடி வீட்டில் 2 மாதமாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது .காலில் சீன முத்திரை இருந்த புறாவை அந்த கட்டிடத்தில் உள்ள உரிமையாளர் நாகராஜு தானியங்களை போட்டு வளர்த்துள்ளார்.

நாகராஜு

ஒடிசாவிலும் இதுபோல சீன முத்திரையுடன் புறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான செய்தி வலைத்தளங்களில் வெளியானது.இதை அறிந்த நாகராஜு அதிர்ச்சி அடைந்து உடனடியாக தாம் வளர்த்த புறா குறித்து போலீசாருக்கும் தகவல் அளித்தார். புறாவின் காலில் ஆர் 2019 என குறியீடு இருந்தது. இதே போன்று ஒடிசாவில் ஒரு புறாவை ஆய்வு செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here