புலியுடன் குதிரை குட்டி : சாக்சி தோனி வெளியிட்ட போட்டோ !!!

0
61
குதிரை குட்டி

தன் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் தோனி நேரம் செலவிடுவதை பற்றி பதிவுகளை சமூக வலைத்தளத்தில் தோனியின் மனைவி பதிவிட்டு வருகிறார்.

எம்.எஸ்.தோனி

இந்திய கிரிக்கெட் அணி வி வீரர்களின் எண்ணிக்கையில் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனிக்கும் இடம் உண்டு.செல்ல பிராணிகளை வளர்ப்பதில் அதிக பற்று கொண்ட தோனி அவரது பண்ணை வீட்டில், வெளிநாட்டு வகை 4 செல்ல நாய்களை வளர்த்து வருகிறார். பின் கிளி மற்றும் குதிரை குட்டி அவரது வீட்டில் வளர்க்கப்படுகிறார்.

சாக்சி தோனி

இந்த நிலையில் தன் ரூமில் உள்ள சோபாவில் அமர்ந்து செல்ல குதிரைக்குட்டி உடன் சேர்ந்து செனக்ஸ் சாப்பிடுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனியின் ரசிகர்கள் சிங்கம் குதிரையுடன் இருப்பதாக கருத்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here