பெங்களூரில் சாலை விபத்து ; 4 பேர் பலி !!!

0
51
பெங்களூரில்

பெங்களூரில் நேற்று லாரி ஒன்று கார் மீது மோதியது .இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .நான்கு பேர் உயிரிழந்தனர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் .

விசாரனை

லாரி ஓட்டுநர் மிகவும் வேகமாக வண்டி ஓட்டி வந்ததால் கவனக்குறைவாக இருந்ததால் தான் விபத்து ஏற்பட்டது என காவல்துறை உறுதி செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here