பெண்களை மிரட்டிய ஐ.டி ஊழியர்! 100 க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்ததால் பரபரப்பு!

0
71
penkal

அஜய்

அஜய் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

ஆசை வார்த்தை

அவனிடம் பேசிய பெண்களுடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி பெண்கள் அவர்களது போட்டோவை அவனுக்கு அனுப்பி உள்ளார்கள், இதனை பார்த்து அழகை வர்ணித்து ஆபாசமாக பேசிஉள்ளார்.

மிரட்டல்

ஆசை வார்த்தையை நம்பிய பெண்கள் தங்களுடைய நிர்வாண படம், குளியல் காட்சிகளை அவருக்கு அனுப்பியுள்ளனர். அந்த வீடியோக்களை வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

பல பெண்கள்

அவனது வலையில் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், அரசு பெண் அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் வீழ்ந்துள்ளனர். அவனிடம் சிக்கிய பெண்கள் புகார் அளிக்காததால் பல பெண்களிடம் அத்துமீறியது தெரியவந்துள்ளது.

துணிச்சலான பெண்

ஒரு சில பெண்கள் துணிந்து ஐதராபாத்தில் உள்ள போலீஸ் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here