பெண்கள் பற்றி திமுக எம்.பி. கனிமொழி பேச்சு …

0
74
kanimoli

பெண்களுக்கு திருமண வயது 18 ல்லிருந்து 21 ஆக உயர்த்தும் . நாடாளுமன்றக் குழுவில் ஒரு பெண் எம்பி மட்டுமே வந்துள்ளார் திமுக எம்பி கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கனிமொழி

நாட்டிலுள்ள ஒவ்வொரு இளம் பெண்களையும் பாதிக்கும் மசோதாவை ஆய்வு செய்யும் பணியை 30 ஆண்கள் மற்றும் ஒரு பெண் எம்.பி.க்கள் மட்டுமே உள்ளன . ஆண்கள் பெண்களின் உரிமைகளை தீர்மாணிப்பதை தொடர்வார்கள் என்றால் பெண்கள் வாய்மூடி கொண்டுதான் இருக்கவேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

மசோதா

31 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் ஒரே ஒரு பெண் எம்.பி மட்டுமே உள்ளார். பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயது 18 வயதில் இருந்து 21 வயதாக உயர்த்தும் குழந்தை திருமண தடை மசோதாவை பாஜக எம்பி குழு ஆய்வு செய்கிறது.

திருமண வயது

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஜெயா ஜெட்லி கமிட்டியின் பரிந்துரைகளின் படி பெண்களின் திருமண வயது உயர்த்தப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here