பெண் சாமியார் அவதார வீடியோவால் இணையத்தில் வைரலாகும் அன்னபூரணி!

0
53
saamiyar

வீடியோக்கள்

அன்னபூரணி அரசு அம்மா என்கிற பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறி பொதுமக்கள் பூஜை செய்யும் வீடியோக்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

வைரல்

சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் நெறியாளரான நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட பிரச்சனைகளை இங்கு கலந்து பேசியுள்ளார். தற்போது அன்னபூரணி சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி உள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

பேட்டி அளித்துள்ள இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த பெண்ணின் வீடியோக்களை பார்த்து சிரிப்பு வருவதாகவும், மக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள் என கஷ்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏமாற்றம்

சாமி என்று சொல்வதை கேட்டால் மக்கள் நம்புவது பரிதாபமான செயல் ஆகும். லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்த நிகழ்ச்சியின் வீடியோக்களும் தற்போது வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here