பெண் பத்திரிகையாளர்களுக்கு நடந்த சோகம் ; ‘எடிட்டர்ஸ் கில்டு’ பத்திரிகை ஆர்ப்பாட்டம் !!!

0
54
பத்திரிகை

பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக வலைதளங்களில் நடத்தி வரும் கொடுமைகளை தடுத்து நிறுத்த ‘எடிட்டர்ஸ் கில்டு’ பத்திரிகை சங்கம் வலியுறுத்தியுள்ளன.

டேக் பாக்

இந்த சங்கத்தின் மூலம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ‘டேக் பாக்’ செயலி உதவியுடன் தான் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். இந்த பிரச்சனையின் மூலம் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் பெண் பத்திரிகையாளரை குறித்து இவ்வாறு கேவலமாக பரப்பப்பட்டு வருகின்றன.

பெண்களுக்கு எதிரான கொடுமை

இதை போன்று பெண்களுக்கு எதிராக டிஜிட்டல் முறைகளை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க பட வேண்டும். இதில் நீதிமன்றம் வந்து ஒத்துழைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here