பெயர் மாற்றத்தால் சீனாவுக்கு அமைச்சர்கள் கண்டனம்!

0
48
சீனா

பிரச்சனை

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு வெளிநாட்டினரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டால் அதை ஏற்க முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மோதல்

நம் அண்டை நாடான சீனாவுடன் எல்லை பிரச்சனை காரணமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. லடாக்கின் கிழக்கு எல்லை பகுதியில் இரு நாட்டு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

பெயர் மாற்றம்

நம்நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடி வரும் சீனா அங்கு 15 இடங்களுக்கு ரோமானிய மொழிகளில் பெயர் மற்றம் செய்து சமீபத்தில் அறிவித்தது.

நிகழ்ச்சி

இடாநகரில் நடந்த நிகழ்ச்சியில் நீதித்துறை அமைச்சர், பாஜக மூத்த தலைவர் பங்கேற்றனர்.

பாஜக முன்னாள் தலைவர் கூறியது

அருணாச்சல பிரதேசத்தில் நம்மால் சூட்டப்பட்ட பெயர்கள் ஏற்கப்படும் என்று கூறினார். அங்குள்ள பகுதிகளுக்கு வெளிநாட்டவர் பெயர் மாற்றம் செய்தால் ஏற்க முடியாது என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here