பெஸ்ட் கம்ப்யூட்டர் ஆன்டிவைரஸ்! டவுன்லோட் செய்யும் முறை!

0
81
antivairas

பிட்டீபெண்டர்

பிட்டீபெண்டர் ஆன்டிவைரஸ் மிகவும் பிரபலமாகவும், சிறந்ததாகவும் விளங்குகிறது. இதன் முதல் பக்கம் ஏவி என்ற அடையாளம் காணப்படும். இதில் விபிஎன், பைல் ஸ்ரேட்ட்ர், பாஸ்வெட் மேனேஜர்,வல்நெரபிலிட்டி ஸ்கேனர் போன்றவை காணப்படுகிறது. ஓஎஸ் மாற்றினால் அக்கௌன்ட் மூலம் இதனை எடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் 200 எம்பி விபிஎன் யூஸ் பண்ண முடியும். பிட்டீபெண்டர் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.

டவுன்லோட் செய்யும் முறை

  • பிட்டீபெண்டர் பிரீ எடிஷன் என்ற பக்கத்தில் பிரீ டவுன்லோட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • ஆட்டோமேட்டிக்காக அவை கம்ப்யூட்டரில் சேமித்துவிடும். அதில் ரைட் கிளிக் செய்து ஓபன் என்ற ஆப்ஷனை கொடுக்க வேண்டும்.
  • இணையதளம் ஆன் செய்து பிட்டீபெண்டர் டவுன்லோட் செய்ய வேண்டும்.
  • டவுன்லோட் ஆன பிறகு அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here