பெஸ்ட் லுக்காக “தி பெட்” படம் மாறியது …

0
84
வைரல்

ரீகாந்த் கதா நாயகனாக நடிக்கும் படத்தில் கதா நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்து வருகிறார்.மேலும் இந்த படத்தில் ஜான் விஜய், பாண்டி, தேவிபிரியா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர் என தெரிய வந்தது .

வி.விஜயகுமார்

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் தி பெட் படம் வி.விஜயகுமார் தயாரிப்பில் வெளெயானது . இந்தப் படத்தை எஸ்.மணிபாரதிஇயக்கியுள்ளார். இது சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியது .ஸ்ரீகாந்தும் அவர் நண்பர்களும் ஊட்டிக்கு செல்லும்போது நடக்கும் ஒரு செயலும் ,அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களும் தான் இந்த படத்தின் கதை.

ஜான் விஜய்

இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமனா ஜான் விஜய் போலீஸ் அதிகாரியாக இப் படத்தில் நடித்து வருகிறார் . ஜான் விஜய், ரிஷா இருவரும் சில காட்சிகளில் நெருக்கமான நடித்துள்ளனர் என தெரியவந்தது .

சிருஷ்டி டாங்கே

டார்லிங் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சிருஷ்டி வின் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. இத்திரைப்படத்தில் சிருஷ்டி டாங்கே முழு உணர்வுடன் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் அவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.

வைரல்

திரைப்படத்தின் போஸ்டரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் சிருஷ்டி டாங்கேவுக்கு ஸ்ரீகாந்த் முத்தம் கொடுப்பது போல உள்ள போஸ்டரை வெளியிடுள்ளார் . இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here