பேட்டியில் ரகசியத்தை உடைத்த பிக்பாஸ் அக்ஷரா!

0
69
bigboss

பிக்பாஸ்

மாடல் மற்றும் நடிகையான இவர் தமிழ்நாட்டு மக்களிடம் பெரிய அளவில் இடம் பிடிக்கவில்லை என்றாலும் சின்னத்திரை பிக்பாஸ் அக்ஷராவுக்கு அடையாளத்தை பெற்று தந்துள்ளது.

ரகசியம்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவரை சமூக வலைத்தளத்தில் பின் தொடர்கின்றனர். தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரகசியத்தை பேட்டியின் மூலம் உடைத்துள்ளார்.

பேட்டியில் கூறியவை

பேட்டியில் வருணுக்கு முத்தம் கொடுத்தது குறித்து கேட்டதற்கு நான் வருணுக்கு முத்தம் கொடுக்கவில்லை என்றும், பெக் பண்ணேன் என்றும் கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்படியா காமிச்சாங்க என கேள்வி எழுப்பியுள்ளார்.

விளக்கம்

வெளியில் வந்த பிறகும் பொது இடங்களில் சந்தித்து வந்ததால் காதலிக்கிறார்கள் என வதந்தி ஏற்பட்டது. இதற்கு சரியான விளக்கத்தை அவர் தற்போது கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here