பைரவரை எப்படி வழிபட வேண்டும் ?

0
72
bairava

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே. இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் வழிபட வேண்டும்.

பிரார்த்தனை

பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்களது பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருக்கவேண்டும். சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் அப்படி போடுவதால் துன்பம் தீரும் .

விளக்கு

கோவில் நடை திறந்திருக்கும் பைரவருக்கு மட்டும் தான் விளக்கு போட வேண்டும் கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூடி இருந்தாலோ, கதவு சாத்தி இருந்தாலோ பைரவருக்கு விளக்கு போட கூடாது.

64 பைரவர்கள்

பைனவர்களில் 64 பைரவர்கள் உள்ளன . இதில் எந்த பைரவரா இருந்தாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாதாரணமான விளக்கு போடலாம். இதை செய்ய முடியாதவர் தினமும் விளக்கு போடலாம் அதுவும் வாரத்தில் ஒரு நாள் மட்டும் 7 விளக்கு போடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here