பொங்கல் தினத்தன்று வெளியாகும் ‘என்ன சொல்ல போகிறாய்’ !

0
64
yenna solla pokirai

கொரோனா

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அரசு அனுமதியினை அளித்துள்ளது.

படங்கள்

வலிமை, ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸை கொரோனா காரணமாக தள்ளி வைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறிய பட்ஜெட் படங்கள் பொங்கல் தினத்தன்று வெளியிட ஆயத்தமாகியுள்ளன.

அஸ்வின் குமார்

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஹரிஹரன் சிறந்த முறையில் இயக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here