பொங்கல் பண்டிகையில் மோதும் அஜித் – விஷால்…

0
68
ajith

விஷால் நடிக்கும் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் து.ப.சரவணன் இப் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார் என தெரியவந்தது . நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க யோகிபாபுவும். வில்லனா நடிகர் பாபுராஜ் நடித்துள்ளனர்.

விஷால்

நடிகர் விஷால் சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் இந்த படத்தை தயாரித்தார் . இந்த படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாக இருந்தது . இப்படத்தை பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என தெருவித்தனர் .

தியேட்டர்கள்

கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக ஆந்திராவில் பல தியேட்டர்கள் மூடியதால் ராதே ஷியாம் திரைப்பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனால், விஷால் தனது படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here