பொங்கல் விடுமுறை முடிந்து ஆன்லைன் வகுப்பு நடத்த அதிகாரிகள் ஆலோசனை!

0
57
online class

ஆலோசனை

பொங்கல் பண்டிகைக்கு பின் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

9ம் வகுப்பு

தமிழகத்தில் கொரோனா அதிகரித்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கபட்ட நிலையில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோரிக்கை

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் நேரடி வகுப்புகளை ரத்து செய்துவிட்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்த பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

விடுமுறை

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளைய தினம் முதல் பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 19ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாமா என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here