பொங்கல் விழாவை கொண்டாட மதுரை வருகிறார் பிரதமர் மோடி!

0
44
modi

மதுரை

பாஜக சார்பில் ஜனவரி 12 நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்திக்குறிப்பில் கூறப்பட்டவை

தமிழர் திருநாளாக பொங்கல் நாட்டில் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் பாஜக சார்பில் “மோடி பொங்கல்” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியானது ஜனவரி 12 மதுரையில் நடைபெற உள்ளது.

குழு

இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இந்த பொங்கல் விழாவை சிறப்பாக நடத்துவதற்கு மாநில பொது செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here