போதை பொருள்களை ஒழிக்க உத்தரவு!

0
47
amith saa

கூட்டம்

போதை பொருள் மையத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றதில் பல்வேறு துறை செயலர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார்.

அறிக்கை

20 ஆண்டுகளில் நம் நாட்டில் போதை பொருள் உபயோகிப்போர் எண்ணிக்கை ஏழு மடங்கு உயர்ந்துள்ளது. தேசிய அளவிலான அச்சுறுத்தலாக உருமாறி வரும் இந்த பழக்கத்தை ஒழிக்க பாடத்திட்டம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இணையதளம்

போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்த கூட்டம் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த ஒருங்கிணைப்பை வலுவாக்குவதற்கு அதிரடி படையை உருவாக்க வேண்டும் என்றும்,கமிட்டிக்கு தனியாக இணையதளம் அமைக்க வேண்டும் என்றும் கூறினார்.

படை

மோப்ப நாய் படை, தொலைபேசி உதவி மையங்கள் போன்றவை போதை பொருள் தடுப்பு பிரிவுக்கென உருவாக்கப்பட வேண்டும். அமித் ஷா குறிப்பிட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here