போதை பொருள் கடத்தின மூன்று பேர் கைது ….போலீஸ் விசாரணை !!!

0
59
kancha

போதை பொருள் கடத்தல்

ஆந்திராவில் இருந்து திருத்தணி வரும் வழியில் போதை கடத்தப்படுவதாக போலீசிற்கு தகவல் கிடைத்தது. திருத்தணி எஸ்.ஐ. குமார் தனிப்படை போலீசார் நேற்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளன.

கஞ்சா கடத்தும் பெண்கள்

அந்த வழியாக வந்த பேருந்தில் இருந்த பயணிகளை போலீசார் சோதனை செய்தனர். ஒரு பெண் உள்பட 3 பேர் கஞ்சா வைத்திருந்னர். போலீசார் அவர்களை கஷ்டடியில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here