போர் விமான விபத்தால் விங் கமாண்டர் பலி!

0
50
vimaanam

விமானம்

விமான படைக்கு சொந்தமான மிக்- 21 ரக போர் விமானம் ராஜஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. பயிற்சி நடைபெறும் போது தேசிய பூங்கா பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.

Wing Commander Harshit Sinha was killed

விசாரணை

விமானத்தை இயக்கிய கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா சம்பவ இடத்தில் பலியாகி உள்ளதை விமான படை உறுதி செய்தது. இந்த விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்து

1971- 2012 வரையிலான காலங்களில் இந்த வகை விமானங்கள் 482 முறை விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்துகளில் 171பைலட்கள்,39 மக்கள் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பறக்கும் சவப்பெட்டி

இந்த ஆண்டில் விபத்துகளில் போர் விமானங்கள் ஏராளமான முறை சிக்கியுள்ளதால் இதனை பறக்கும் சவப்பெட்டி என விமானிகள் அழைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here