போலீசார் விசாரணை ! இத தான் செய்தேன் என நடித்துக்காட்டிய கொள்ளையர்கள்…

0
77
விசாரணை

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில்15 ம் தேதி 15 கிலோ தங்கம் ,500 கிராம் வைரம் கொள்ளை போனது .நகை கடையில் பின் பக்க சுவரில் துளையிட்டு கொள்ளையடித்துள்ளார் .

திருட்டு வழக்கு

திருட்டு வழக்கில் கைதானவர்களை போலீசார் சம்பவ இடத்தில் கொண்டுவந்து எப்படி திருடனிர் என நடித்து காட்டுமாறு கூறினார்கள் . இதனையடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது எப்படி என டீக்காராமன் போலீசாருக்கு நடித்துக் காட்டினர் . சிசிடிவி காட்சிகளில் ஸ்ப்ரே அடித்தபிறகு என்ன நடந்தது என நடித்து காட்டியுள்ளார் .

தீவிர விசாரணை

இந்த திருட் யை குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது . கொள்ளை கும்பலைப் பிடிக்க 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளன . நகைகடை மற்றும் சுற்றியுள்ள பல பகுதியில் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். மேலும், வேலூரில் உள்ள தங்கும் விடுதிகள், ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகள் ஆகிய பகுதியில் சிசிடிவி கேமிரா பொருத்தபட்டது.சுற்றியுள்ள பகுதிகளில் தனிப்படை காவல் துறையினர் விசாரனை நடத்தினர் .

ஊழியர்களிடம் விசாரணை

30 க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் தனி தனியாக போலீசார் விசாரித்து வருகிறார். இதில் சிக்கிய சிசிடிவி கேமராவில் மீது பெயிண்ட் ஸ்பிரே அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது . சிசிடிவி காட்சியில் சம்பவ நேரத்தில் கடையின் சற்று தள்ளி ஒரு ஆட்டோ ஒன்று நீண்ட நேரமாக நிற்பது பதிவாகியிருந்தது தெரியவந்தது.ஆட்டோ ஓட்டுபவரை கண்டு புடித்து விசாரணை நடந்தது .

வேலூர் மாவட்டம்

ஒடுக்கத்தூர்யில் அடுத்த குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த டீக்காராமன் என்பவரை காவல்துறை கைது செய்தனர். இவர் திருடிய நகையை சுடுகாட்டில் மூன்று இடங்களில் புதைத்து வைத்தது தெரியவந்தது. 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here