போலீசில் புகார்; மாநாட்டில் சர்சை பேச்சு !!!!

0
54
indhu sarchai

ஹரித்துவார் நாட்டில் நடந்த மாநாட்டில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக வன்முறையை துாண்டும் வகையில் ஹிந்து மதத்தினர் பேசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹிந்து மத குருவான யாதி நரசிம்மானந்த் ஏற்பாடு செய்துள்ளரர்.

போலீசாரிடம் புகார்

அந்த மாநாட்டில் பேசிய கிரி, சாத்வி அன்னபூர்ணா ஸ்வாமி தரம் தாஸ் மஹராஜ் ஆகிய முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறையை துாண்டும் வகையில் பேசிருந்தாக புகார் அளித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here