போலீசை தாக்கியதால் இரண்டு ரவுடிகளை சுட்ட போலீஸ்!

0
55
துப்பாக்கி

கைது

நாட்டு வெடிகுண்டு வீசியும், வீடு புகுந்தும் இருவரை கொலை செய்த இரண்டு ரவுடிகளை போலீசார் நேற்று துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதற்கு வெடிகுண்டு சப்ளை செய்த பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

வழக்கு

கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் கையெழுத்திட சென்றுள்ளார். அங்கு கார்த்திகை ரவுடிகள் வெடிகுண்டுகளை வீசி கொலை செய்தனர்.

போலீசார்

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த கும்பல் மலை பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. ரவுடி கும்பல் போலீசாரை பார்த்து வெடி குண்டுகளை அங்கு வீசியது.

துப்பாக்கி சூடு

இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் துப்பாக்கியால் ரவுடி கும்பலை சுட்டதில் தோட்டா பாய்ந்து ரவுடிகள் அதே இடத்தில் இறந்தனர். காயமடைந்த போலீசாரை செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here