மகளுக்காக ஸ்ரேயா என்ன முடிவு எடுத்திருப்பார்?

0
69
sreya

ஸ்ரேயா

பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர். பல முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், தனுஷ் போன்றவர்களுடன் நடித்துள்ளார்.

ஸ்ரேயா பேட்டி

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையான ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார். சினிமா குறித்த அவரது எண்ணங்கள் தற்போது மாறிவிட்டன என்றும், அவரது மகள் ராதா பெருமைப்படும்படியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

ரசிகர்களின் அன்பு

அவர் நடித்து 20 வருடங்கள் ஆகிவிட்டன என்றும், இன்னும் இருபது ஆண்டுகள் நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இத்தகைய நீண்ட பயணத்திற்கு ரசிகர்களின் அன்பு தான் காரணம் என கூறியுள்ளார். மேலும் ரசிகர்களின் அன்பை பெற உழைக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

FotoJet 3 1

குழந்தை

பத்து மாதங்களுக்கு முன் பார்சிலோனாவில் ஒரு மகளை பெற்றெடுத்தேன் எனவும், அவளுக்கு ராதா என பெயர் வைத்ததாகவும் அவர் கூறினார். குழந்தையை ஜாக்கிரதையாக வளர்க்க யோசிப்பதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here