“மகான்” படம் அப்டேட்!

0
66
makan

மகான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவரவிருக்கும் படமான மகான் விக்ரம் மற்றும் அவரது மகன் இணைந்து நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது. இந்த படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பணிகள்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

அப்டேட்

இந்த படத்தை பற்றிய அப்டேட் இன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. படங்கள் தணிக்கைக்கு சென்றபிறகு மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரிக்கும். தணிக்கை குழு இந்த படத்திற்கு யு/ஏ சான்று அளித்துள்ளது தெரியவருகிறது. இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here