மகாராஜா கல்லுாரியில் கொரோனா வார்டு திறப்பு ;

0
71
coronaa..

மகாராஜா கல்லூரி மீண்டும் கொரோனா வார்டுகாக திறக்கப்பட்டது. கொரோனா இரண்டாம் அலை அவிநாசி சுற்றுவட்டார மக்களுக்கு சிகிச்சை வழங்க கல்லூரியில் 150 படுக்கை வசதி என சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தினார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் இந்த ரூமில் தங்கி சிகிச்சை பெற்று ,குணமானர் . கொரோனா தொற்று குறைந்த பிறகு கொரோனாவிற்கு ஒதுக்கிய வார்டு மூடப்படும். தொற்று மீண்டும் அதிகரிக்கும் என அரசு அறிவித்துள்ள இந்த நிலையில் மீண்டும் மகாராஜா கல்லுாரி கொரோனா வார்டு அமைக்கபட்டு வருகிறது. கொரோணவிற்கான சுகாதார துறையினர் மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here