மக்களின் பாதுகாப்பிற்காக அதிரடி நடவடிக்கை எடுத்த வாட்ஸ் ஆப் !!!

0
54
WhatsApp...

தொழில்நுட்ப சட்ட விதிபடி பொய் செய்திகள் மக்களிடையே வெறுப்பு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளம் நீக்க வேண்டும்.இது தொடர்பாக தாக்கல்கள் செய்ய வேண்டும் என கூறினார் .

சமூக வலைதளம்

நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சமூக வலைதளம் வெளியிட்ட அறிக்கை கூறப்பட்டதாக கூறுகிறது . 17.53 லட்சம் தடை விதிக்கப்பட்டது என தெரிவித்தனர் .

நடவடிக்கை

இதை தவிர புகார் அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் இவ்வாறு 20 லட்சம் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன என தெரிவித்தனர் .பயனாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here