மக்கள் ஏமாற்றம் -நகை கடன் தள்ளுபடி கிடையாது!

0
77
gold

ஆய்வு

கூட்டுறவு வங்கிகளில் ஏராளமானோர் நகைக்கடன் வாங்கியிருந்த நிலையில் தள்ளுபடி செய்யப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். நகைக்கடனை குறித்து கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு மேற்கொள்ள பட்டதில் புதிய பட்டியலை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.

பட்டியல்

  • முழுமையாக நகைக்கடன் செலுத்தினால் தள்ளுபடி கிடையாது.
  • 40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருக்க கூடாது.
  • அரசு ஊழியர்களுக்கும், கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவர்களுக்கும் தள்ளுபடி கிடையாது.
  • ரேஷன் அட்டை வழங்காதவர்களுக்கு தள்ளுபடி இல்லை.
  • பொங்கலுக்கு முன்பு தகுதியான 25 சதவீதம் நபருக்கு தள்ளுபடி செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here