மக்கள் தொகை உயர்வு ; அமெரிக்காவில்…

0
66
makkal

அமெரிக்காவைச் சேர்த்த மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை படி 2021 ஜனவரி 1 ல் உலக மக்கள் தொகை 60 லட்சமாக இருந்தது .இதன் சதவீதம் 0.9 ஆக உயர்கிறது .அமெரிக்க மக்கள் தொகை 7 லட்சத்து 7,000 ஆக அதிகரிக்கும் அதில் 33 கோடியே 24 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம்

இந்தாண்டு உலகில் ஒரு வினாடிக்கு 4.3 குழந்தைகள் பிறக்கும்.இதில் இருவர் இறப்பர் என கூறப்பட்டது. அமெரிக்க வில் மக்கள் தொகை 40 வினாடிக்கு ஒருவர் வீதம் அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது.குடிபெயர்வோர் ஆகியோரின் அடிப்படையில் இந்த மதிப்பீடு கணக்கிடப்பட்டது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here