மசூரி அரிசி சீரக சம்பாவிற்கு அடுத்தபடியாக பிரியாணி செய்ய பயன்படுகிறது..

0
69
masuri rice recipe

சுவைமிகுந்த மசூரி அரிசி

பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவு. அந்த வகையில் சீரகச்சம்பா, பாசுமதி அரிசிகளை அனைவருக்கும் தெரிய வாய்ப்புள்ளது. ஆனால் மசூரி அரிசியை யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. இது சீரகசம்பாவிற்கு அடுத்தபடியாக சுவைமிகுந்து காணப்படுகிறது. இந்த அரிசியானது ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

இந்த மசூரி அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.மேலும் உடல் எடை அதிகரிக்க முயற்சி செய்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவு.

வேதக்கா மசூரி அரிசி மிகவும் சுவையாக பிரியாணி செய்வதற்கு பயன்படுகிறது. மேலும் இந்த அரிசியானது சிறந்த முறையில் பேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஃபார்ச்சூன் மசூரி அரிசியில் அரோமா உள்ளது. அதனால் இது நறுமணமிக்கதாக தெரிகிறது. இது நோய்எதிர்ப்பு சக்தியை தருகிறது. உணவு செய்வதற்கு சிறந்த அரிசியாக விளங்குகிறது.

ஆர்கானிக் மசூரி அரிசி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. புத்துணர்ச்சியை தருகிறது.மேலும் இதில் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது.

பிரீமியம் குவாலிட்டி மிகுந்த ஆர்கானிக் மசூரி வெள்ளை அரிசி இட்லி, தோசை போன்றவை செய்வதற்கு ஏற்ற அரிசியாக திகழ்கிறது. மேலும் புலாவ், பிரியாணி செய்யவும் பயன்படுகிறது.

தவாத் பிரீமியம் மசூரி அரிசியில் அரோமா உள்ளதால் சுவையாகவும், நறுமணமிக்கதாகவும் இருக்கும். மேலும் இந்த அரிசியினை நல்ல முறையில் பேக் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here